Education For Real World Success உண்மையான உலக வெற்றிக் கல்வி
ஆண் பெண் இருபாலரும் பயிற்சி பெறலாம். CNC Operater க்கும் CNC Programmer க்கும் அதிகப்படியான வேலை உண்டு. திறமைக்கேற்ப Salary யும், 16 வயதிற்க்கு மேற்பட்டவர்கள் CNC கல்வியை முடித்து, வேலை பெற்றவர்கள் மேலும் மேலும் படிக்க மேல்ப்படிப்புகளுக்கு வாய்ப்புகள் உண்டு. தகுதியற்று வேலை தேடி சென்று நீங்கள் உயர்வடைய வேண்டிய காலத்தை தவறவிடாமல் கற்று பயிற்சி பெற்று ஒரு துறையில் திறமையுள்ளவர்களாக வேலைபெற்று பின் மேலும் மேலும் படிக்கலாம்.திறமைக்கேற்ற முன்னேற்றம் எதிர்காலங்களில் உண்டு.
Dental CAD/CAM machining: parts compilation |
Mastercam X8 Teaser - Coming Soon to a Shop |
Weltweite Ausbildung mit Mastercam |
Modern Manufacturing Technology துறையில் அதிக வேலைவாய்ப்புக்கள் உண்டு. நாங்கள் தரும் பயிற்சி மூலம் குறுகிய காலங்களில் Program களை கற்றுக்கொண்டு சுயமாக வேலை செய்ய உங்களால் முடியும்.
மேலும்
உலகில் பல நாடுகளில் (எங்கள் நாடு உட்பட( இந்த modern Technology யின் பல சிறப்பான வளர்ச்சிகள் இன்னும் வரவில்லை ஆயினும் விரைவில் இந்த வளர்ச்சி எல்லா நாடுகளுக்கும் வரவிருப்பதால் இப்போது கற்றுக் கொள்பவர்களுக்குப் சுயதொழில் வாய்ப்புகளும் உண்டு.
மேலும் Manufacturing Technology இல் பல பிரிவுகள் ஒவ்வொரு துறைசார்ந்தும் வளர்ச்சியடைந்து வருகின்றன இவைகள் பற்றி இணையத்தளங்களில் ஆராய்ந்து அறியுங்கள் modern Technology இத்துறையில் கற்று வேலைபெற்றபின் அடுத்த ஒவ்வொரு படியிலும் திடமாக ஒழுங்கு படுத்தி திறமைக்கேற்ப படித்து நல்ல உயர்வடையலாம். பொறியியலாலராக சுயதொழிற்சாலையை உருவாக்குபவராக முயற்சி உள்ளவர் இகழ்ச்சியடையார் என்பதற்கிணங்க திட்டமிட்ட முயற்சி.இறைநம்பிக்கை.ஒழுக்கம் உயர்வைதரும் இதற்கு பின்னால் ஒரு வல்லமை மனிதனை நடத்தும். இப்படியான மனிதர்கள் பெரியகாரியங்களைச் செய்கிறார்கள்.முயற்சியுள்ளவன் மற்ற மனிதர்களுக்கும் உதவியுள்ளவனாக மாறுகிறான்.
Getting Started With ArtCAM Insignia |
3D Jewellery Design Software - ArtCAM |
நாங்கள் ஒரு தொழிற்கல்வி வழங்கும் நிறுவனம் Manufacturing Technology இன் வளர்ச்சியை பார்த்து இத்துறையை நோக்கி நாம் காட்டிய வழிகளில் கற்று திறமையுடன் முன்னேறி அந்த நாடுகளில் அத்திறமையை பெற்று அன்நாடுகளுக்கு படித்த பெறுமதிமிக்க பிரஜையாக வாழ்வதன் மூலம், வாழும் நாடுகளிலும் ஒரு தரம்வாய்ந்த வேலைசக்தியாக அந்த நாட்டிற்கு பிரயோசனம் உள்ள மனிதனாக மதிக்கப்பட்டு வரவேற்கப்படுவதுடன்
நாட்டிற்க்கும் வீட்டிற்க்கும் பாரமற்றவர்களாக தமது வாழ்கையை திட்டமிட்டு அமைக்க முடியும். இப்படிப்பட்ட மனிதர்கள் செல்லும் நாடுகளிலும் பல சிறப்பான வேலைத்திட்டங்களை செய்து புகழப்படுகிறர்கள் இதனால் பின்பு இவர்கள் அந்தநாடுகளிலேயே தங்கி தனது வீட்டிற்க்கும் எங்கள் நாட்டிற்க்கும் கௌரவ பிரஜையாக வாழ்கிறார்கள். எனவே நல்ல மனிதனாக உருவாக முயற்சிப்போம் கிழே உள்ள படத்தில் நல்ல மனதனை உருவாக்குகிறார்களா ?
கணனி உதவியுடன் வடிவமைத்தலும் கணனி உதவியுடன் உற்பத்தியும் |
நல்ல மனதனை உருவாக்குகிறார்களா ?
|
CAD/CAM/CAE/FEA/CFD/PLM/CNC
வருங்காலத்தில் கணனி உதவியுடன் வடிவமைத்தலும் கணனி உதவியுடன் உற்பத்தியும் என்ற பகுதியில் மனிதனுக்கு கிடைந்த இந்த பகுதியை நல்ல நாடுகள் பயன் படுத்தி திறமைசாலிகளை பாகுபாடு இன்றி பயன்படுத்தி முன்னேறுகிறார்கள் வருகாலத்தில் போக்கு வரத்து செய்யும் வாகனங்களின் வளர்ச்சியை Future Transportation என்றதலைபில் இந்த Technology யின் வளர்ச்சியை பார்க்கலாம்.
வருங்காலங்களில் பிள்ளைகளின் படிப்பு எப்படி?
பாடசாலை வகுப்புகளில் எப்படியாக கற்றுக்கொடுக்
போகிறார்கள் எனவே தொழில் நுட்பவளர்ச்சி எங்கள்
உள்ளத்தில் எழுச்சியடைவேண்டும்.
Technology in Education: A Future Classroom
How will future technology Change the classroom? |
Future Transportation
|
எனவே இப்பெரிய வளர்ச்சிகளின் மத்தியில் இவ் Cad Cam பகுதியில் திறமையுள்ளவர்களை உருவாக்குவோம். இது இலகுவான பகுதி தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்கள் கணிதபாடத்தில் திறமையுள்ள வர்களுக்கும் இந்த படவரைவின் நுட்பம் தனாகவிளங்கும்.
எனவே படித்து பட்டம் பெறவில்லை என்ற கவலையை விடுங்கள் இங்கு சுயதொழிற்சாலை களை உருவாக்க Manufacturing Technology யில் அதிக வேலைவாய்ப்புகள் உண்டு.
வளர்ந்து வரும் இத்தொழில்நுட்பம் மேலும் சுலபமானது கிழே படத்தில் Mastercam மூலம் படவரைவை பயன் படுத்தும் CNC production Engineering வளர்ச்சியை பார்க்கலாம்.
CNC Milling Programmer பகுதியில் படங்களை வரைந்து அவற்றை Programm ஆக மாற்றும் பகுதியிலும் பலதரப்பட்ட இயந்திரங்களில் ஒரு படவரைவில் வரும் Programmயை இயந்திரங்களுக்கு ஏற்ப இலகுவில் மாற்றிவிடலாம். இப்பொழுது வருடாவருடம் Mastercam தனது புதிய வளர்ச்சிகளை வெளியிடுகிறது.