சான்றிதழ்

சான்றிதழ்

புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்
எமது கல்வியும் பயிற்சியும் திறமைசாலிகளை உருவாக்கியது
தமது திறமையை அறிந்து அதைவளா்த்துக்கொள்ள வேண்டும்.
தனது திறமையில் திடமான சுயநம்பிக்கை பெற்று இருக்க வேண்டும்.
சுயநம்பிக்கை கல்வியும் பயிற்சியும் பெற்று அத்துறைசார் வேலை பெற்று அனுபவத்தால் உருவாக்கவேண்டும்.இங்கு மதிப்புள்ள திறமையான மனிதன் உருவாகிறார். அவரிடம் தொழிற்கல்வியுடன் திறமையும் திடநம்பிக்கையும் உண்டு. வேலையில் சிறப்பாக தனது திறமையயை வெளிக்கொண்டு வந்து பாராட்டப்படுகிறார். உயர்த ஊதியத்தையும் பெற்று மதிக்கப்படுகிறார்.சுயதொழிற்சாலையை உருவாக்கி வேலைவழங்குபவராக பொதுநோக்குஉள்ள நபராக வாழ்த்தப்படுகிறார்.

தொழிற்கல்வி மூலம் உயர்வடைதல்
1998 இல் இருந்து இன்று 2015 வரை
தமிழ் மக்களின் திறமையை வெளிக்கொண்டுவந்த நிறுவனம் TAV
CNC தொழிற்கல்வி பெற்றவரிகள் மிகப்பாராட்டக்கூடியதாக உயர்வடைந்துள்ளார்கள்
எமது பயிற்சியும்; சான்றிதழும் பிரபல்லியமானது பெறுமதிமிக்கது
இதற்கு சான்றாக TAV இல் கற்றுபயிற்சி பெற்றவர்கள் சிறந்த வேலைகளை பெற்றுள்ளார்கள். சுயதொழிற்சாலையை உருவாகியுள்ளார்கள் TAV இல் கற்றுப்பயிற்சி பெற்று சான்றிதள் பெற்று உயர்வடைந்தவர்களை படத்துடன் வெளியிட்டுள்ளோம் சான்றிதல் German,English மொழிகளில் வழங்கப்படுவதால் வெளிநாடுகளிலும் வேலைபெறலாம்