தொழில்நுட்பச் செய்திகள்

CNC  Technologies institute  நவீன தொழில்நுட்பவியல் நிலையம்


அதிவேகதொழில்நுட்ப வளர்ச்சியில் பொருட்களை உருவாக்கும் Manufacturing technology யின் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்ற தொழில்நுட்பவியற் கல்வியின் மேன்மைபற்றி இப்பக்கத்தில் வாசித்து அறிந்து கொள்ளவந்த உங்களை வரவேற்கிறோம்


கணனித்துறை வளர்ச்சியடைந்த நிலையில் பல்துறைகளிலும் அதன் உதவியுடன் புதியவளர்ச்சிகள் உள்வாங்கப்பட்டன. இங்கு (NC)Numerical control   என்னும்  எண்சார் கணிப்பில் இயங்கிய இயந்திரங்களை கணனியுடன் சேர்த்து (CNC) Computer Numerical Control  கணனியில் எண்களுடன் எழுத்துச்சார் Programmகள் மூலம் இயங்கும் இயந்திரங்களாக வளர்ச்சிபெ‘ற்றன. மேலும் வளர்ச்சி பெற்றுவரும் பகுதியில் படவரைவின் மூலம்  Programmகளை உருவாக்கும் CNC production Engineering உற்பத்தி தொழில்நுட்பப்பகுதியில் Computer-aided design (CAD) வளர்ச்சி பல வகை CAD Programmகளால் வளர்ச்சி பெற்று MASTER CAM, DELCAM, ALPHACAM, CATIA (CAD),UNIGRAPHICS (CAM) ,PRO/ENGINEER.CAD SOLIDCAM, CIMCO EDIT,etc., போன்ற இன்னும் பல பெயர்களுடன் Wikipedia. இல் பார்க்கலாம். தொழிற்சாலைகள் நாடுகள்சார்ந்த பல வகை Manufacturing Technology உற்பத்தி தொழில்நுட்பங்கள் உண்டு.


இப்பாடத்திட்டத்தின் மூலமாக சுயமாக ஒரு பொருளை திட்டமிட்டு வரைந்து உருவாக்கும் அறிவை ஒருவர் பெறலாம். இங்கு திறமையுள்ளவர்கள் புதிய பொருட்களை உருவாக்குகிறார்கள். கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை மேலும் விருத்திசெய்யவும்  புதியவடிவமைக்கவும் உதவிசெய்கிறார்கள். 

 

CNC (computer numerical control) Programmer

What is Cnc Programming and how to program 

        powerful turning and milling spindles        

 


சுய தொழிற்சாலைகளை ஆரம்பிக்க திடமான பயிற்சி மூலம் சுயநம்பிக்கையையும் சுயதிறமையையும் உருவாக்கலாம். வெளிநாடுகளில் தொழிற்சாலைகளில் பெரும் தொகைவேலை வாய்ப்புக்கள் உள்ள துறை. இப்படிப்பை விரும்புகிறவர்கள் Internet இல் இந்த வேலைவாய்ப்புக்களை வாசித்து தெரிந்து கொள்ள வேண்டும். CNC JOBS. comஇங்கு com க்கு பதிலாக நாடுகள்சார்ந்த எழுத்துக்களை எழுதி, உதாரணம் சுவிஸிக்கு ch போல. Singapore க்கு sg எழுதி தெரிந்து கொள்ள வேண்டும்.   

உ+ம் CNC Machinist Programmer job in Oman,    

                                                                                    CLICK HERE  

 

  1.                   Oman    -                 Oman Cnc Jobs - OilCareers
  2.            Australien       CNC jobs.au
  3.            Neuseeland      cnc jobs neuseeland
  4.            Switzerland        cnc-jobs.ch
  5.                 United Kingdom     cnc jobs london uk

 

 

உலகளவில் பெருந்தொகை வேலைவாய்ப்புக்கள் நவீன தொழில்நுட்பத் துறையில் வேலைக்கேற்ற தகுதியை பெற்றுவிட்டீர்களா ? தகுதிப்படுங்கள் திறமைசாலிகளாகுங்கள் உங்கள் திறமையில் நம்பிக்கையுள்ளவராகுங்கள் இன்றே Modern Manufacturing Technology யை படிக்க ஆர்வமுற்று இவ் நவீன தொழில்நுட்பக்கல்வியை கற்க விரும்புபவர்கள் விண்ணப்பியுங்கள்.

Stellenangebote für cnc in Kanton Zürich UK CNC Programmer Jobs Cnc Swiss Programmer Jobs