முயற்சியுள்ளவர்களுக்கு முன்னேற ஒரு அரியவாய்ப்புண்டு.
தொழில்நுட்பக்கல்வியில் ஆர்வமுள்ள 15 வயதுதிற்க்கு மேற்பட்டவர்கள் இந்த வயதில் இருந்து கணணியில் படவரையும் பொருட்களை படத்தின் மூலம் சொந்தமாக உருவாக்கும் பகுதிகளையும் கற்பதன் மூலம் சுயதிறமையுள்ளவர்களாக சிறுவயதிலேயே உருவாக்கப்படுவார்கள். இதன் வழிகாட்டல் பெற்றேர்களின் பகுதி. இதன் மூலம் தொழில்சார் கல்வியைப்பெறவும் அதில் உள்ள பகுதிகளில் சிறந்து விளங்கவும் உதவும். இவை எம்மிடம் இளவயதில் படித்தவர்கள் மூலம் நாம் கண்ட அனுபவம்.
மற்றும் சகலரும் ஆண்கள் பெண்கள் இத்துறையில் எம்மிடம் கற்று உயர்வடைந்தவர்களை பார்த்து முயற்சியுள்ளவர்கள் தயங்காமல் வரலாம். உங்களது நிலமைக்கும் விளங்கிக்கொள்ளும் தன்மைக்கும் தக்கதாக விளக்கம்தந்து கற்றுத்தருவோம். இதன் மூலம் முயற்சியுள்ளவர்களுக்கு முன்னேற ஒரு அரியவாய்ப்புண்டு. உலகின் எல்லநாடுகளிலும் இந்ததொழில்நுட்பக்கல்வியின் உயர்வு பெரியது.
புரோக்கிராம் பகுதியில் பலவிதமான புள்ளிகளைக்கணிக்கும் பகுதியை இப்போது இலகுவாக கணணிப்படவரைவின் மூலம் செய்ய முடிவதால் கணிதபடங்களில் பலபகுதிகளை இங்கு இலகுவாக வரைந்து கணிக்கலாம்.செயல்முறை பயிற்சிப்படிப்பில் சிறந்து விளங்கும் சிறந்த வேலையாட்களுக்கு இங்கு மிகசிறந்த உயர்வும் அதிகவேலைவாய்ப்பும் சம்பள உயர்வும் உண்டு. இது எம்மிடம் கற்று வேலைபெற்றவர்கள் மூலம் நாம் கண்ட உயர்வான அனுபவம்.
பாடத்திட்டம் பற்றிய சாதரண கண்நோக்கு
CNC இயந்திரம் இயக்கம் மற்றும் அமைப்பு, தொழில்நுட்ப வரைபடங்கள் வரைதல்,வாசித்தல் விளங்கல், Materials Science மற்றும்,CNC வேலைக்கருவியமைப்பிற்கான பாடங்கள் அடங்கும். வேறும் பல பாடத்திட்டங்கள், மாணவர்கள் கணனி உதவி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (CAD / CAM) படிப்புக்கள் மற்றும் பல்வேறு CNC கடைச்சல் மற்றும் லேசர் செயற்பாடுகள் மற்றும் milling பயன்பாடுகள் அடிப்படை நிரலாக்கதிறன்களை கற்றுக்கொள்ளல். பாடத்திட்டங்களில் பல வகை புதியவளர்ச்சிகள் சேர்க்கப்படும்.
பாடத்திட்டமும் பதவியும்
Semester CNC Technology
Engineering Metrology
CNC Programming
Fundamentals Of Tool Design ( Press Tool &Moulds)
Cutting Tool Technology
Training Cimco Edit
CAD /Master CAM
Planning with Conventional & CNC Machines– Tool Manufacturing
CNC Milling and CNC Turning Introduction
CNC Milling (Part 1)
CNC Milling (Part 2)
CNC Turning
மேலும் பாடத்திட்டம்
Name Of The Course
Certificate course in CNC Turning Milling
Work shop Technology
Engineering Drawing
Material Technology
Engineering Metrology
Work shop Practice
Work shop Practice
CNC Technology
CNC Programming
CNC Machining (Lathe & Milling)
Advance Certificate Course in CNC Machining
Engineering Metrology
Machine Tool Technology
Cutting Tool Technology
CNC Programming
CNC Technology
CNC Machining (Lathe, Milling, WEDM & EDM)
Training
Projects on CNC Machining - (Lathe, Milling, WEDM & EDM)