இதோ தமிழர்கள் வெளிநாட்டிற்கு வந்தார்கள் வெளிநாடுகளில் உள்ள சிறப்பை,திறமையை, அறிவைப்பெற்று தமது திறமையை வெளிக்கொண்டு வந்தார்கள். சுவிஸ்நாட்டில் திறமைசாலிகளை உருவாக்கி TAV என்ற நிறுவனம் மூலம் சுவிஸ் நாட்டின்வளத்திற்கும்,இங்கு வாழும் எம்மவர்கள் தொழில்நுட்பக்கல்வியை பெற்று தொழில்நுட்பத்திறமையை பெறவும் தொழிநுட்பத்துறையில் வேலைபெறவும் தொழிநுட்பக்கல்வியை வழங்கினார்கள்
cnc programmierer ஆக படித்தவர்கள் சுயமாக படம் வரைந்து (CNC Programm) புரோக்கிராம் செய்யும் பயிற்சி
பயிற்சியின் போது படம்
பயிற்சியின் போது படம்
தொழில்நுட்பத்துறையில் cnc programmierer ஆக படித்தவர்கள் சுயமாக படம் வரைந்து (CNC Programm) புரோக்கிராம் செய்யும் பயிற்சி ஆரம்பமாகியுள்ளது
நான் (பிரபா) சுயமாக படம் வரைந்து (CNC Programm) புரோக்கிராம் செய்தேன்
நான் பிரபா இலங்கையில் திருகோணமலையில் தொழில்நுட்பக்கல்வியை பயின்றுவரும்காலத்தில் அங்குள்ள நாட்டுநிலமை காரணத்தால் இடையில் சுவிஸ்நாட்டுக்கு வந்தேன்.பின் நீண்டகாலமாக இங்குள்ள McDonalds இல் வேலைசெய்து ஜேர்மனியில் சென்றும் படித்து பொறுப்பாளராக உயர்வு பெற்று இருந்தேன்.ஆயினும் இங்கு தொழில்நுட்பக்கல்வியை படிக்க வேண்டும் என தொடர்ந்து தேடியதன் விளைவாக TAV (ark.tavswiss.com), Zürich இல் தொழில்நுட்பக்கல்வியை படித்து முடித்து இன்று CNC துறையில் வேலை பெற்று சம்பள உயர்வும் பெற்றுள்ளேன். இந்த படத்தில் உள்ள பொருளை. நான் சுயமாக படம் வரைந்து (CNC Programm) புரோக்கிராம் செய்து உருவாக்கினேன்.இதற்கு முன் இத்துறைபற்றி எனக்கு தெரியாது. இப்படிப்பு எனக்கு நிறைவான பலன்தந்தது.
திறமைமிக்க தொழில்நுட்பவியலார்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புக்கள் உண்டு. எனவே திறமைசாலிகளை உருவாக்குவதே எமது நோக்கம்.
புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவ ஊற்று.
![]() |
Selbständig konstruktiert und programmiert - in CNC |
CNC Machining and Manufacturing Technology Program |
நவீன தயாரிப்பாளா் தொழில்நுட்ப புரோக்கிராம் சுயமாகதிட்டமிட்டு CNC புரோக்கிராம் எழுதி தயாரித்தல் CNC இயந்திரங்களும் உற்பத்தியும்
சுவிஸில் TAV என்ற நிறுவனத்தை அமைத்து மற்றவர்களும் உயர்வடைய வழிகாட்டியுள்ளோம். அவற்றில் ஒன்றே modern Manufacturing Technology பற்றி எடுத்துக் காட்டி இங்குள்ள பலர் படித்து வேலைபெற்றார்கள். மேலும் CNC துறையில்
வேலையிடங்களில்,உயர்வான நிலைக்கு வந்துள்ளவர்களை வாழ்த்துகிறோம். CNC துறையில் சுயதொழிற்சாலைகளை அமைத்தவர்களையும் வாழ்த்துகிறோம்.
சுயதிறமையை வெளிக்கொண்டு வருதல்
சுயதிறமையை வெளிக்கொண்டு வருதல் என்னும் முயற்சியை வெற்றியுள்ளதாகமாற்ற அனுபவமுள்ளவர்களின் கரிசணை உள்ள வழிகாட்டல் வேண்டும். இங்குள்ள படங்களில் எமது வழிகாட்டலில் கற்று வேலைபெற்று தமது வாழ்க்கையை ஒளிமயமாக்கிய வர்களின் படங்களைக்காணலாம்.பல விதமான நிலமைகளில் இருந்து ஒரு இலகுவான படிப்பின் மூலம் குறுகியகாலத்தில் படித்து வேலைபெற்ற பின்பும் முயற்சியுள்ளவர்கள் மேலும் படிக்கவும் முன்னேறவும் பெருவாய்ப்புள்ள துறை modern Manufacturing Technology. இங்கு எம்மிடம் கற்று மேலும் படித்து முன்னேறிய ஒருவரது வாழ்க்கையைப் பார்ப்போம் இங்கு கற்கும் போது பயிற்சியில் எடுத்த படத்தில் உள்ள சகலரும் CNC வேலைபெற்றுள்ளார்கள். படத்தில் உள்ள திரு நோயேல் என்பவர் இலங்கையில் civil engineering moratuwa university படித்தவர் இங்குவந்த போது உடனே எம்மிடம் கற்று Astom கொம்பனியில் நிறைவான சம்பளத்துடன் வேலை பெற்று பின் தொடர்ந்து இங்கும் தனது பட்டப்படிப்பை படித்து இறுதியாண்டில் சித்தியடைந்துள்ளாா். இவரை போல உதாரணமாக எடுத்துப்பார்த்தால் ஒரு முயற்சியுள்ள ஒழுக்க முள்ள மனிதன் எந்த சந்தர்ப்ப சுழலிலும் தன்ன ஒழுங்கு படுத்தி இறை நம்பிக்கையுடன் இந்தக் கல்வியை கற்று வேலை பெற்று மிகுதியுள்ள நேரத்தில் வேறுமுயற்சியும் செய்து தனது வாழ்க்கையை சுவிஸில் தரமானவாழ்க்கைக்கு கொண்டுவரலாம். Integration durch Bildung, Integration through Education, கல்வி மூலம் ஓருங்கிணைப்பு. தொழி்ல்சார் கல்விமூலம் வாழ்க்கைத்தரத்தைஉயர்த்தி ஒருங்கிணைதல், தரமாகவாழ்தல்.
High tech, Higher tech, Highest technology The future is taught here
Modern Manufacturing Technology யை படிக்க ஆர்வமுற்று எம்மிடம் கற்று உயர்வடைந்தவர்களை இங்கு உள்ள படங்களில் பார்க்கலாம்.
இதேபோல் திரு அவர்களை எடுத்து பார்த்தால் எம்மிடம் கற்று இன்று CNC துறையில் சிறந்த வேலை செய்கிறார். அவரது வேலையை இங்கு பார்க்கலாம். நீண்டகாலமாக Auto Gargel இல் வேலை செய்தவர் இப்போது இந்த modern Manufacturing Technology கற்று CNC Machining and Manufacturing பகுதியில் CNC Medizintechnik துறையில் வேலை செய்கிறார் கிழே படத்தில் பார்க்கலாம்.
Ein Arbeitsplatz von einem Ausgebildeteren aus TAV Swiss |
வேலை இடம் திரு.திருசெல்வம் பயிற்சியின் போது |
வேலை இடம் திரு.மோசே பயிற்சியின் போது |
இங்கு எம்மிடம் கற்று பயிற்சி பெற்றுவேலை பெற்று உயர்வடைந்த பலர் இன்று இக்கல்வியின் நன்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.
இத்துறையில் உயர்வடைந்த இவர்கள் தங்களை திறமைசாலிகளாக்க விரும்பி முயற்சியினால் இந்த Technology யை கற்றுக்கொண்டார்கள். நீங்களும் உயர்வடைய விரும்புகிறீர்களா? வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மதிப்புள்ள பிரஜைகளாக வாழ விரும்புகிறீர்களா.? உங்கள் காலத்தையும் நேரத்தையும் கருத்தில் கொண்டு இன்றே இக் கல்வி பற்றி ஆராய்ந்து அறியுங்கள். CNC Technology Training and Education Program Information.
சுவிஸ் நாட்டில் தமிழ் மக்களின் திறமையை வெளிக்கொண்டு வந்த நிறுவனம் TAV. 1998 இல் இருந்து இன்றுவரை தொழிற் கல்வி பெற்றவர்கள் மிகப்பாராட்டும் அளவிற்கு உயர்வடைந்துள்ளார்கள்.
The CNC World in Your Hand
படித்து வேலைபெற்று மேலும் வேலையிடங்களில், உயர்வான நிலைக்கு வந்துள்ளவர்கள்
இங்கு எம்மிடம் கற்று பயிற்சி பெற்று வேலை பெற்று உயர்வடைந்த பலர் இன்று இக் கல்வியின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். கிழேபடத்தில் உள்ள திரு.பிரபா TAV.இல் கற்று இந்த மாதம் 4 / 2015 இல் உயர்வான சம்பளத்தில் வேலைபெற்றுளார்.
கிழேயுள்ள படங்களில் எம்மிடம் நவீனதொழில்நுட்பக்கல்வியை கற்று சுயமாகதொழில்நுட்பப்படங்களை வரைந்து சுயமாக புரோக்கிராமை எழுதி இயந்திரங்களை இயங்கவைத்து செய்த பொருட்கள்.
தொடர்புகொள்ள: Email-
Kontakt
TAV
076 738 83 38
tavDiese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein!,
2022 ஆண்டில் சுவிஸ்நாட்டில் தொழிநுட்பத்துறையில் சிறந்த வேலைவாய்ப்புக்கள்
cnc schweiz jobs.ch Ab 50 jahren Jobs- cnc
auch heute mit über Stellen cnc jobs
Ungefähr 433'000 Ergebnisse (0.40 Sekunden)
எமது டொச்மொழி(German)யிலான இணையத்தளம்
தொழில்நுட்பச் செய்திகள் என்னும் பக்கத்தில் மேலும் விபரங்கள் காணலாம்
Copyright © 2014. Ark.TavSwiss.com
Heute 1 Gestern 4 Woche 1 Monat 181 Insgesamt 7113
Aktuell sind ein Gast und keine Mitglieder online